நீ அவனா..?அசிங்கமாக தீட்டி ஐசிசியை ஆத்திரப்படுத்திய வீரர்..!!

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபார சதம் அடித்து அந்த அணியை இந்த போட்டியில் வெற்றி பெறவைத்தார். இதில் இவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனான் கேப்ரியல் பல வசைமொழிகளை ரூட்துக்கு

கட்டையை போட அதில் குறிப்பாக நீ ஒரு ஓரின சேர்க்கையாளன் என்றும் இதில்   ஓரினச்சேர்க்கையாளர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விதமாக ஜோ ரூட்டை பார்த்து திட்டினார். இது தற்போது ஐசிசியின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது.மேலும் இதனால் நான்கு  போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment