மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.