இயக்குநர் சிவாவின் அடுத்த படம் இவருடனா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

11

இயக்குநர் சிவா “விஸ்வாசம் ” எனும் வெற்றி படத்தை அடுத்து தற்போது இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.இது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் சிவா அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை எழுதி அதனை அவரிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.இந்த படத்தை பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.