ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், 73- ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என தனது ஸ்டைலில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
Happy birthday THALAIVA 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 12, 2022
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இய்குனார் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது