சிவராத்திரி விரதத்தின் வகைகள் பற்றிய விவரங்கள் !!!!!

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்:

  • மகா சிவராத்திரி
  • யோக சிவராத்திரி
  • நித்திய சிவராத்திரி
  • பட்ச சிவராத்திரி
  • மாத சிவராத்திரி
மகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.
யோக சிவராத்திரி:
(சோமவார நாளன்று)திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
நித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும்.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.
மாத சிவராத்திரி: மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
  • சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில்
  • வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில்,
  • ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில்,
  • ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில்,
  • ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில்
  • புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில்,
  • ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில்,
  • கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில்,
  • மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில்,
  • தை மாதம் சுக்லபட்ச திருதியையில்,
  • மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில்,
  • பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
இந்த 5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

 

 

murugan

Recent Posts

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

22 mins ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

25 mins ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

32 mins ago

பெரிய சிக்கலில் சென்னை, லக்னோ அணிகள் !! வெளியேறும் மயங்க் யாதவ், தீபக் சஹர்?

IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…

44 mins ago

எச்சரிக்கை!! இன்றும் நாளையும் கடல் சீற்றம்.. அதிக உயரத்தில் கடல் அலை எழும்.!

Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…

49 mins ago

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

1 hour ago