சர்வதேச கிரிக்கெட் விருது :ஓட்டு மொத்த விருதையும் அள்ளி கொக்கரிக்கும் கோலி…!!

CEAT CRICKET AWARD2019 : சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்படுள்ளது.

இந்த விருது ஆனது  பேட்டிங் ,பவுலிங் , ஆல் ரவுண்டர் போன்றவற்களுக்கு          வழங்கப்படுவது வழக்கம் அதில் ஏற்கனவே மூன்று விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும்          அங்கீரிக்கபட்ட வீரர் விருது ,என்ற இரண்டு விருதுகளையும் வென்று மொத்தம் ஐந்து விருதுகளை பெற உள்ளார்.

மேலும் ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலராக  ஜஸ்பிரிட் பும்ரா விருது விருது பெற உள்ளார். குறிப்பிடத்தக்கது.

விருது பெறும் வீரர்களின் பட்டியல் :

மொஹீந்தர் அமர்நாத் : வாழ்நாள் சாதனையாளர் விருது

விராட் கோலி             : சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்

ஜஸ்பிரிட் பும்ரா         : ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்

சதீஸ்வர் புஜாரா        : ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்

ரோஹித் சர்மா          : ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்

ஆரோன் பிஞ்ச்           : ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன்

குல்தீப் யாதவ்            : ஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர்

ரஷித் கான்                 : மிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்

அஷுடோஷ் அமன்    : உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீரர்

ஸ்மிரி மந்தானா         : ஆண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை

யஷ்யாஷிஜெய்ஸ்வால்:  ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்

ஸ்ரீராம் வீரா மற்றும் ஸ்னேஹல் பிரதான் :ஆண்டின் சிறந்த கிரிக்கெட் பத்திரிகையாளர்கள்

மறைந்த அஜித் வதேகர் : கிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி

kavitha

Recent Posts

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

31 mins ago

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

14 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

14 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

14 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

14 hours ago