29 C
Chennai
Tuesday, April 13, 2021

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா .

கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சுகாதார பணியாளர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

Latest news

Related news