தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகி உள்ளது. அடுத்தடுத்து இடைதேர்தல் மறு வாக்குபதிவு என பரபரப்பாக இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசியல் களம். இதில் ஜி.கே.வாசன் அவர்களின் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் ஒரு பேட்டியில் தமாக பாஜகவுடன் இணைய போவதாக ஒரு நாளிதழில் வந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்டித்து சேலம் ஓமலூரை சேர்ந்த தமாகவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.
DINASUVADU
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…