31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

நெல்லையில் “பொருநை அருங்காட்சியகம்” அமைக்க இன்று அடிகள் நாடுகிறார் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உலகின் தொன்மையான பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்நாட்டு பண்பாடு. அதை சான்றோடு விளக்க, 3200 ஆண்டுகள் முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தை ‘பொருநை அருங்காட்சியகம்’ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்த, திருநெல்வேலியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இன்று அதற்கான  அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.