செஸ் ஒலிம்பியாட் போட்டி – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு!

சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில்,சென்னைக்கு அருகே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர்,சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும்,நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 

 

 

 

Recent Posts

நவகிரகங்களை வழிபடும் சரியான முறையை தெரிஞ்சுக்கோங்க..!

நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள்…

13 mins ago

முதல்வர் இல்லத்தில் ஆம் ஆத்மி பெண் எம்.பி தாக்கப்பட்டாரா.? டெல்லி காவல்துறைக்கு பறந்த உத்தரவு.!

சென்னை : ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி காவல்துறைக்கு…

47 mins ago

ஆஹா .!இறாலை வைத்து பிரியாணி கூட செய்யலாமா ?

இறால் பிரியாணி- சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; இறால் =500 கிராம் மஞ்சள் தூள் =1 அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்…

50 mins ago

24 வருடத்தில் இது புதிய மாற்றம் ! பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய விளாடிமிர் புடின் !!

Vladimir Putin : ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை…

1 hour ago

அஸ்வின் நிகழ்த்திய அடுத்த சாதனை ! ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நடைபெற்ற நேற்றைய சென்னை அணியுடனான போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். நடைபெற்று…

1 hour ago

செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ்! 3 நாட்களில் இவ்வளவு விண்ணப்பமா?

சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர்…

1 hour ago