ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள் டு பிளேஸிஸ் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் ரெய்னா 8,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள்.
சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை 73 ரன்கள் அடித்துள்ளது.வாட்சன் 35 * ரன்கள் ,தோனி 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனால் பாண்டியா ,ராகுல் சாகர்,பூம்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…