24 C
Chennai
Thursday, November 26, 2020

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!

- Advertisement -
- Advertisement -

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை, விருதுநகர்,நெல்லை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிற நிலையில், அடுத்த  2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

Latest news

ஸ்ரீநகரில் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம்..!

இன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று பயங்கரவாதிகள் எங்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத்...
- Advertisement -

விஷால்-ஆர்யா படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்.!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் "Enemy" (எனிமி) படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் வெளியான "அவன் இவன் " படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா...

விவசாயிகள் போராட்டம்..டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்..!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தில்லி சாலோ' என்ற பெயரில்...

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம்.! டைட்டில் என்ன தெரியுமா.?

ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்வன் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . சமீபத்தில்...

Related news