fbpx

ஆய்வில் அதிசய தகவல் !உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக….

ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக  கருதுகின்றனர். சூரியக்குடும்பம் உள்ள இதே பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து சுமார் 40...

கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது சீனா!இந்திய பெருங்கடலில் தீவிர கண்காணிப்பு …..

  தற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் கருவிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை...

ஹவாய் தீவில் எரிமலையின் தீக்குழம்புகள் கால்வாயைப் போல ஓடியது..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலையின் தீக்குழம்புகள் மிகப்பெரிய கால்வாயைப் போல பயணித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள கிலாயூ ( Kilauea) என்ற சக்திவாய்ந்த எரிமலை, 2 வாரங்களுக்கு முன் வெடித்தது....

நேபாளத்தில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்

இந்தியாவில் 500, 10௦0 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ மற்றும் நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாளம் ராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த...

நிலைகுலைந்து..போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட பிரான்ஸ்..!அவசரநிலை பிரகடனம்..!!

பிரான்ஸ் நாட்டில் போராட்டக்காரர்களால் நாடு சூறையாடப்பட்டு கலவரம் பலம் பெற்று வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படப்படும் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று...

சீனாவில் RYB Eduction நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்…!

சீனாவில், RYB Eduction என்ற வணிக நிறுவனம் நடத்தும், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் நடந்த துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்கு தங்க வைக்கப் பட்ட குழந்தைகளுக்கு போதைவஸ்து கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப்...

போலார் கரடிகளுக்கு சர்வதேச பனிக்கரடிகள் தினத்தை முன்னிட்டு மீன்கள் விருந்து!

சர்வதேச போலார் கரடிகள் தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ வனவிலங்குப் பூங்காவில்  கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, போலார் கரடிகளுக்கு 10 மூட்டை மீன்கள் விருந்தாக வழங்கப்பட்டன. தொட்டியிலும் குளத்திலும் நீந்திய மீன்களை...

கைதான 2 பத்திரிக்கையாளர்கள் மாலத்தீவில் விடுவிப்பு!

மாலத்தீவு போலீசார் மாலத்தீவில் கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களை விடுவித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுற்றுலா விசாவில் வந்த பத்திரிக்கையாளர்கள்...

எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறை மாற்றம்…விரைவில் அமுலுக்கு வரும் என அறிவிப்பு…!!

எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்காக ‘எச்-1 பி’...

மரணதண்டனையிலிருந்து தப்பிய எல்லை பசு.! தாய் சிசு உயிர் தப்பியது..!

ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பசு, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத செர்பியாவிற்குள் நுழைந்ததால், அந்த பசுவிற்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கர்ப்பிணியான அந்த பசுவிற்கு மரண...