இதுதான் கடைசி சீசனா? – வர்ணனையாளர் கேள்விக்கு தோனி பதில்!

MS DHONI

இது எனது கடைசி சீசன் என்று நான் சொல்லவில்லை என்பது போல் சென்னை கேப்டன் தோனி பதில். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 45-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த … Read more

ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்!

Jaydev Unadkat

தோள்பட்டை காயம் காரணமாக ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகினார். தோள்பட்டை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வீரர் 31 வயதான ஜெய்தேவ் உனத்கட் விலகியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் பயிற்சியின்போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்குச் செல்வதற்காக உனத்கட் … Read more

LSGvsCSK: டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு.!!

csk vs lsg ipl

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs CSK போட்டியில் டாஸ் வென்ற சென்னை லக்னோ அணி முதலில் பேட்டிங் பவுலிங் தேர்வு. 16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இந்நிலையில், இன்றயை போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் … Read more

நான் உங்களிடம் பேசவில்லை… கம்பிரிடம் சீறிய கோலி… வாக்குவாதத்தில் நடந்தது இதுதான்.!

virat gambhir fight

எனது வீரரை அவமதிப்பது என் குடும்பத்தில் ஒருவரை அவமதிப்பதற்கு சமம் என கம்பிர், கோலியிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கோலி மற்றும் லக்னோ அணி வீரர்களிடையே சிறு சலலப்பு ஏற்பட்டது, இந்த சலசலப்பில் அவர்கள் பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியின் போது பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு தரப்பிலும் ஆதரவாக ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு … Read more

சென்னை vs லக்னோ…போட்டியில் இருந்து விலகிய கேப்டன்…அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

csk vs lsg

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி  மைதானத்தில் மோதுகிறது.  இரண்டு அணிகளும் சரியான பார்மில் இருப்பதால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1-ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் … Read more

நான் பதட்டமாக இருந்தேன்! எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை – டேவிட் வார்னர் ஓபன் டாக்

David Warner

எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை என டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் ஓபன் டாக். ஐபிஎல் தொடரின் நேற்றைய 44-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் … Read more

சென்னை vs மும்பை – சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

chennaiVSmumbai

சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎஸ் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.  நடப்பாண்டு 16-வது சீசன் ஐபிஎஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில உள்ளன. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது. ஐபிஎஸ் தொடரில் … Read more

துரத்திய குஜராத் டைட்டன்ஸ்;டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணி  5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் யை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் இன்றைய 44 வது  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ்: இதனைத்தொடர்ந்து, டெல்லி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிலிப் சால்ட்  டக் அவுட்டாக  மற்றும் டேவிட் வார்னர் 2 ரன்கள் மட்டும் … Read more

GT vs DC: பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்..! டெல்லி அணி 130 ரன்கள் குவிப்பு..!

GTVDC

ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs DC போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி 130/8 ரன்கள் குவித்துள்ளது. 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ டெல்லி கேபிடல்ஸ் அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, டெல்லி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிலிப் சால்ட் மற்றும் … Read more

GT vs DC : டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு.!

Gujarat Titans vs Delhi Capitals

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 44-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. மேலும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் அணி 1-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் அணி 10-வது இடத்திலும் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டெல்லி … Read more