fbpx

முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிரான வழக்கு : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் நம்பிக்கை இழக்க வேண்டாம் : பிரியங்கா காந்தி

தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி அவர்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என...

வெளியான அதிர்ச்சி தகவல் ! காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு என்னும் நாளும் நெருங்கி வருகிறது.கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஒரு சர்ச்சை ஓன்று...

வாக்கு இயந்திரங்களில் மோசடி ! தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர்...

ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம்! முக்கிய தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவ படங்த்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை, சோனியா காந்தி, ராகுல்...

கைதுக்கான தடையை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மனு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ விசாரணைக்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சிபிஐ ...

தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்

மும்பையைச் சேர்ந்த சின்மய் பிரபு என்ற இளைஞர் ஒருவர் தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் முழ்கிய ...

பிரதமர் மோடி தங்கி இருந்த குகைக்கு வாடகை 990 ரூபாய்

தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு 2 நாள் பயணம் மேற்கொண்டு உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு இருந்து  இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றார். அங்கு  பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்....

ஐஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு? தமிழகத்தில் 10 இடங்களில் தீவிர சோதனை!

தீவிரவாத கும்பலான ஐஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு உள்ளதாக கூறி இதுவரை எட்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகிறது என் ஐ ஏ அமைப்பு. தற்போது வெளியான தகவலின்...

கருத்துக்கணிப்புக்கு பின்னர் பாஜக இருப்பதாக கூறி உதாசீனப்படுத்துகின்றனர்! – தமிழிசை பேட்டி!

தேர்தல் முடிவந்தடைந்து விட்டதால் நேற்று மாலை முதலே கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டன. அதில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சிக்குஅதிகமான இடங்கள் கிடைக்கும் என வெளியாகி இருந்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். கருத்துக்கணிப்புக்கு எதிராக கருத்து...

Latest news