பிகினி உடையில் ஆர்யாவின் மனைவி.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சாயீஷாவின் புகைப்படம் வைரலாகிறது . நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக … Read more

மாஸ்டருடன் மோதும் சூரரைப் போற்று.!

மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஒரே தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, … Read more

மீண்டும் இணையுமா பில்லா கூட்டணி.!

இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக பில்லா படம் போல கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த … Read more

பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமுடன் இணையும் தளபதி.!

தளபதியின் 66வது பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி அவரது அடுத்தடுத்த படங்களை குறித்த அப்டேட்களையும் அறிய ஆவலாக உள்ளனர்.  சமீபத்தில் … Read more

தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்..?

இந்த இரண்டு படங்களும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் … Read more

பிக்பாஸ் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  நடிகை ஷெரின், தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று தனி ரசிகர்களே உள்ளார்கள்.  இந்த நிலையில், … Read more

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கிய விஷாலின் “சக்ரா”.!

விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே … Read more

ஜகமே தந்திரம் ரெடி… மிரட்டலாக மிரட்ட காத்திருக்கும் சுருளி.!

தனுஷ் ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார், அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றார்கள். தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பட்டாஸ் இந்த படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை … Read more

D-43 தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

D-43 அப்டேட் குடுங்க  என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக … Read more

சியான் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது.! இயக்குநர் கூறிய பதில்.!

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் .   தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் … Read more