Categories: Uncategorized

காஸ்ட்ரோவின் வாரிசு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவா..?

முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா காஸ்ட்ரோ(Mariela Castro), கியூபாவின் ஹவானா பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில்  கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடக்க காலங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், கியூபாவின் தேசிய பாலியல் கல்வி மையத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் மரியலா காஸ்ட்ரோ ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

ஹவானாவில் நடைபெற்ற பேரணியில் ஒருபால் ஈர்ப்பாளர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

Dinasuvadu desk

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

55 seconds ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

24 mins ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

30 mins ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

46 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

1 hour ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

1 hour ago