முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா காஸ்ட்ரோ(Mariela Castro), கியூபாவின் ஹவானா பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில்  கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Image result for Homosexuals march in Cubaகியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடக்க காலங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், கியூபாவின் தேசிய பாலியல் கல்வி மையத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் மரியலா காஸ்ட்ரோ ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

Image result for Mariela Castroஹவானாவில் நடைபெற்ற பேரணியில் ஒருபால் ஈர்ப்பாளர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here