ஜப்பானை சேர்ந்த கேனன் கேமரா அறிமுகப்படுத்தியது புதிய மாடலை…!!!கேமரா பிரியர்களுக்கு இனிப்பான செய்தி…!!!

  • பிறப்பு முதல் இறப்பு வரை புகைப்படம் என்பது  இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • அதிலும் கேனன் கேமரா என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. தற்போது இதன் புதுவரவு கேமரா பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய கேனன் மிரர்லெஸ் கேமரா ஆகும். இதன் சந்தை விலை ரூ.43,995/-. ஆகும்.இது 24.1 எம்பி திறன் கொண்டது. மேலும்,இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சார், டிஜிக் 8 இமேஜிங் பிரசஸர் உள்ளது. இது 24எப்.பி.எஸ் வேகத்தில் காட்சிகளை பதிவு செய்யலாம். இதில் எல் பி இ 12 லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.மேலும் இதில் உள்ள எல்.சி.டி ஸ்கிரீன் 180 டிகிரி கோணம் வரை திரும்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கேமராவில் புளூடூத் வசதி உள்ளதால் எளிமையாக பகிர முடியும்.இந்த ஜப்பான் நாட்டின் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேமரா வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Kaliraj