#BREAKING : கல்வி டிவி பாட விவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்….! – பள்ளிக்கல்வித்துறை

கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு  கடந்த ஆண்டிற்கும் மேலாக காணப்படும் நிலையில், இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிரையில் காணப்படுகிறது. தமிழகத்திலும், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அரசு அறிமுகப்படுத்திய கல்வி தொலைக்காட்சி மூலமாகவும்  மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை ஒளிபரப்பும்  நிகழ்வை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, தற்போது பள்ளிகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லாத நிலையில், கல்வி டி.வி மூலமாக பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்றும், கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

4 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

5 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

5 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

6 hours ago