Categories: Uncategory

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

ஓவியா வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் அடுத்தடுத்த போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர். இறுதியாக கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என தெரிவித்து இருந்தார். அவர் அறிவிப்பதற்கு முன்பே பிந்து மாதவி களமிறக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சுஜா வருணியும், நேற்று சிந்து சமவெளியில் நடித்த ஹாரிஷ் கல்யாணும் புதிதாக களமிறங்கினர். இந்நிலையில் அடுத்த வரவாக நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி யில் இன்று முதல் பங்கேற்க இருக்கிறார்.
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, ஏராளமான படங்களில் நடிகையாக நடித்துள்ள காஜல் பசுபதி, ஆட்டோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இறங்கி போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்ட புதிய புரமோவில் இடம்பெற்றுள்ளது.
Castro Murugan
Tags: #BiggBoss

Recent Posts

புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…

13 mins ago

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

39 mins ago

மத சடங்குகள் இல்லையா.? இந்து திருமணம் செல்லாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…

41 mins ago

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

53 mins ago

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

2 hours ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

2 hours ago