Categories: சினிமா

அடுத்து பெரிய ஹீரோ படத்தில் இந்த நாயகியா!!!???

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தமிழ் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்த நடிகை பிரியா பவானிசங்கர். இவர் தற்போது அறிமுகமாயிருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’.                                                 இத்திரைபடத்தை பார்த்த பலரும் இதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெகு நாட்கள் கழித்து சிரித்து மகிழ்ந்த திரைப்படம் என புகழ்ந்துள்ளார்.

இந்த நடிகை அடுத்து நடிக்க போகும் திரை படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை ‘பசங்க’ புகழ் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார் என்பது நமக்கு கிடைத்த மற்றொரு தகவல். இதனை கண்டு மற்ற நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.

Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

3 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

4 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

4 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

4 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

4 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

5 hours ago