இன்று பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான போட்டி மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் ரம்யா, அர்ச்சனா மற்றும் பாலா ஆகிய மூவர் போட்டியிடுகிறார்கள்.
இன்றுடன் 75 நாட்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், விறுவிறுப்பான இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருந்தது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, பாலாஜி, அஜீத், ஷிவானி, அர்ச்சனா, ரியோ, அனிதா மற்றும் சோம் ஆகிய ஒன்பது பேர் மட்டுமே மீதமுள்ளனர். இவர்களில் இந்த வாரம் யாராவது ஒருவர் வெளியேற்றப்படுவார்கள்.
இந்நிலையில், இன்று இந்த வாரத்திற்கான தலைவரை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. ராம்யா, பாலா, அர்ச்சனா ஆகிய மூவரும் தான் இந்த வாரத்திற்கான தலைவர்களாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராம்யா தான் ஜெயித்திருப்பார் போல, அர்ச்சனா கடைசியாக கோபத்துடன் தூக்கியெறிந்து செல்கிறார். ரம்யாவை தான் அனைவரும் கட்டியணைக்கிறார்கள். ஆகவே இந்த வாரம் ரம்யா தான் வீட்டின் தலைவர் போல. இதோ அந்த வீடியோ,
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…