27 C
Chennai
Thursday, November 26, 2020

கொலைக்காரனாக பரத்.! மிரட்டலாக வெளியான ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர்.!

- Advertisement -
- Advertisement -

பரத் கொலைக்காரனாக நடிக்கும் ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் மிரட்டலாக வெளியாகியுள்ளது.

நடிகர் பரத் 2003ல் வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து இவர் ஒரு சில மலையாள, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் நடுவன்.

கொலைக்காரனாக நடிக்கும் இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார். ஷரங்க் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சென்னை டூ சிங்கப்பூர் கோகுல், குரு, சுரேஷ், அருவி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தரண்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகியுள்ளது. தப்புன்னு தெரிஞ்சும் கொலைகளை செய்யும் வசனத்துடன் மிரட்டலாக வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Latest news

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை!

நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...

நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீரின் அளவு குறைப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு...

Related news

காசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து.! மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.!

காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில்...