உயிரிழந்ததாக பரவிய வதந்தி…தனது ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்.!

சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றி அடிக்கடி வதந்தி தகவல் பரவுவது வழக்கமான ஓன்று தான். அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் உயிரிழந்ததாக யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பார்த்திபனை டேக் செய்து ” என்ன அண்ணே இதல்லாம்” என்று கேட்டுள்ளார். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய … Read more

இயக்குநரும், நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்..!

பிரபல குணச்சித்திர நடிகர் ஈ. ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். நடிகர் ஈ. ராமதாஸ் தமிழில் காக்கி சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார். இந்நிலையில், ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச் … Read more

கவுண்டமணி வசனத்தை தட்டித்தூக்கிய சந்தானம்.! அடுத்த தரமான சம்பவம் வெகு விரைவில்….

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக ‘கிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கூட நேற்று முன்தினம் வெளியானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு டிக்கிலோனா படத்தை இயக்கி இருந்தார். டிக்கிலோனா படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சந்தானம் – … Read more

க்ளீன் சேவ்.. ஸ்டைல் லுக்..வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித் குமார் அவ்வப்போது எங்கேயும் சென்றால் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாவது வழக்கமான ஒன்று. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து, தற்போது அஜித் சிக்கிமிக்கு சென்று அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் இருந்த ரசிகர்களுடன் எடுத்துகொண்ட  சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் க்ளீன் சேவ் செய்துகொண்டு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். … Read more

என் புருஷன் கூட சேந்துட்டேன்…ரகசிய திருமணம் செய்த ‘பிரேம் ஜி’? பாடகி போட்ட பதிவால் பரபரப்பு.!

நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வினைட்டா தனது இன்ஸ்டாகிராமின் ஸ்டாடரியில் பகிர்ந்துள்ளார். பிரேம் ஜி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு என் புருஷன் கூட சேந்துட்டேன் என பாடகி வினைட்டா பதிவிட்டுள்ளார். #PremgiAmaren #Premgi #Vinitha pic.twitter.com/uWFZbmmQYI — CineBloopers  (@CineBloopers) January 23, 2023 புகைப்படத்தில் பிரேம் ஜியை பாடகி வினைட்டா இறுக்கமாக … Read more

ஹீரோக்களாக களமிறங்கும் ‘பரிதாபங்கள்’ கோபி சுதாகர்.! பூஜையுடன் தொடங்கிய புது பட படப்பிடிப்பு.!

யூடியூப்பில் “பரிதாபங்கள்” எனும் பெயரில் சேனல் ஒன்றை தொடங்கி அனைவரும் ரசிக்கும் படியான காமெடியான வீடியோக்களை செய்து வெளியீட்டு பிரபலமானவர்கள் கோபி, சுதாகர். யூடியூப்பில் இவர்களுடைய சேனலை 4.33 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மக்களுக்கு மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இருவரும் சேர்ந்து ஒரு படம் ஒன்றில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்கள். அந்த திரைப்படத்தை விஸ்ணு விஜயன் என்பவர் இயக்கவுள்ளதாகவும், படத்தை பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான … Read more

நம்பர் 1… விஜய் தான்.! ‘250’ கோடி வசூலை அள்ளிய ‘வாரிசு’.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வாரிசு ‘ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாக படம் வெளியான 1 வாரத்தில் 210 கோடிகள் வசூல் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 … Read more

அந்த வார்த்தைகள் என்னை மனரீதியாக புண்படுத்துகிறது…நடிகை ராஷ்மிகா வேதனை.!

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்புகின்றனர்” என வருத்தத்துடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை எதற்காக எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்புகின்றனர் என்று. உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியீட்டால் பையன் மாதிரி தோற்றமளிப்பதாக … Read more

பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற அசீம்.! விமர்சனங்களை வீசும் நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் அசீம் வெற்றிபெற்றது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 6-வது சீசன் இறுதிப்போட்டி நேற்று 6 மணிக்கு நடந்தது. போட்டியில் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் விளையாடி வந்த நிலையில், விக்ரமன் தான் வெற்றியாளர் என தகவல் வெளியானது. #MakkalNayaganAzeem உண்மையான அறம் வென்றது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு … Read more

மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த ‘புஷ்பா’ வில்லன்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளார் தெலுங்கு நடிகர் சுனில். நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜெய்.சூர்யா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் முக்கிய டாப் … Read more