பிகினி உடையில் ஆர்யாவின் மனைவி.! வைரல் புகைப்படம் உள்ளே.!

பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சாயீஷாவின் புகைப்படம் வைரலாகிறது . நடிகர்

By ragi | Published: May 30, 2020 06:47 PM

பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சாயீஷாவின் புகைப்படம் வைரலாகிறது .

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், நடனமாடும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். வழக்கமாக சமையல் செய்யும் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாயிஷா தற்போது பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் தண்ணீரை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது சாயிஷாவின் இந்த பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I miss the water! ?? #waterbaby#throwback#holiday#bali#lovelytimes#memories#forever#majormissing#pool#ocean#beautiful#calm#swimming#love#instaphoto#instadaily#instagood

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on

Step2: Place in ads Display sections

unicc