உலகின் அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு..!

உலகின் அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

‘பிஎச்ஐ’ என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலக அளவில் மிக அழகான மனிதர்கள் யார் என்று தெரிவித்துள்ளனர். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை, பிஎச்ஐ நுட்பத்தினை பயன்படுத்தி லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, ஆம்பர் ஹெர்டின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் ஒத்துப்போவதால் இவர் உலகின் மிக அழகான முகம் உடையவராக தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிஎச்ஐ நுட்பத்தை பயன்படுத்தி டாக்டர் சில்வா உலகின் மிக அழகான முகம் உடைய  மனிதராக ராபர்ட் பாட்டின்சன் என்ற நடிகரை தேர்வு செய்துள்ளார். இவரது முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 92.15 சதவீதம் ஒத்துப்போவதால் உலகின் மிக அழகான முகம் உடையவராக ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ‘தி பேட்மேன்’ படத்தில் நடித்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

4 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

7 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

8 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

9 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

9 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

9 hours ago