உலகின் அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு..!

உலகின் அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘பிஎச்ஐ’ என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலக அளவில் மிக அழகான மனிதர்கள் யார் என்று தெரிவித்துள்ளனர். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை, பிஎச்ஐ நுட்பத்தினை பயன்படுத்தி லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, ஆம்பர் ஹெர்டின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 … Read more