Categories: சினிமா

அஜித்தின் விசுவாசம் படத்தை பார்த்து கண்கலங்கினேன்! தல அஜித்தை பாராட்டிய தளபதியின் தந்தை!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகி வரும் அனைத்தும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இந்த படம் பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து தளபதி விஜயின் தந்தை அவர்கள் கூறுகையில், அனைவருமே நடிகர் அஜித் போல, சமூக விழிப்புணர்வு உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று, நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தளபதி விஜயின் தந்தை எஸ்.வி.சந்திரசேகர் அவர் கூறுகையில், எனது மனைவி சோபா அஜித்தின் படம் ரிலீஸ் ஆனவுடன் முதல்நாளே சென்று பார்த்து விடுவார். அதுபோல, நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தையும் எனக்கு முன்பதாகவே சென்று பார்த்து விட்டார் என்றும், மேலும் அஜித்தின் விசுவாசம் படத்தில் தந்தை – மகள் பாசம் என்னை கண்கலங்க வைத்தது என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

9 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

11 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

11 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

11 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

11 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

11 hours ago