நடிகை ராஷி கண்ணா கவர்ச்சி புகைப்படம் !!!!

  • நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வெளியானது.
  • இவர் 2017-ம்  ஆண்டு   நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே”  ஹிந்தி  திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்”  “ஜோரு”   “ஜில்”  “சிவம்”  “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ளார்  நடிகை  ராஷி கன்னா.

நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு”எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் “அயோக்கியா” படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில்  2017-ம்  ஆண்டு  இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வெளியானது.

murugan

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

2 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

4 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

5 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

6 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

6 hours ago