நடிகர் விக்ரம் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் சாமி, தாண்டவம், அருள், கிங், காசி, ஜெமினி,விண்ணுக்கும் மண்ணுக்கும், ஸ்கெட்ச்,அந்நியன் என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.இந்த படத்தை “தூங்காவனம்” படத்தை இயக்கிய ராஜேஷ் சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைபடங்கள்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…