• நடிகர் விக்ரம் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் தற்போது  இந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரமின் புகைப்படங்கள்.

நடிகர் விக்ரம் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ்  பெற்றுள்ளார்.

இவர் சாமி, தாண்டவம், அருள், கிங், காசி, ஜெமினி,விண்ணுக்கும் மண்ணுக்கும், ஸ்கெட்ச்,அந்நியன் என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.இந்த படத்தை “தூங்காவனம்” படத்தை இயக்கிய ராஜேஷ் சிவா இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது  இந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைபடங்கள்.