2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காக அமேரிக்காவின் மைக்கேல் கிரீமர், அபிஜித் பானர்ஜீ மற்றும் எஸ்தர் டூஃப்லோ ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதில் ஒருவரான அபிஜித் பானர்ஜீ , அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.நோபல் பரிசு வாங்கும் பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார்.
இந்த நிலையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் வென்றவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜியும் அவரது மனைவியும் இந்திய பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.அபிஜித் பானர்ஜி வேட்டி மற்றும் குர்த்தாவுடனும்,அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ சாரி அணிந்து பங்கேற்றனர்.பின்னர் இருவரும் தனித்தனியாக விருதினை பெற்றுக்கொண்டனர்.இந்தியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்து சென்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…