இசை நிகழ்ச்சி முடித்த பிறகு ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி உள்ளாடையை வீசினர்.அந்த உள்ளாடை ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.
நடிகை ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் நிக் ஜோனஸ் பாடகரை திருமணம் செய்து கொண்டார்.நிக் ஜோனஸ் நடிகை ப்ரியங்கா சோப்ரா விட சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிக் ஜோனஸ் சகோதரர்களும் பாடகர்கள் .இவர் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் நிக் ஜோனஸ் சகோதரர்கள் பாடினார்கள்.முதல் முறையாக நிக் ஜோனஸ் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
அந்த இசை நிகழ்ச்சி முடித்த பிறகு ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி உள்ளாடையை வீசினர்.அந்த உள்ளாடை ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…