Categories: சினிமா

ரசிகர் ஒருவரால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோதனை !

சினிமா  நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான்  போக்குவரத்து விதகளை மீறி பிரச்சனையில் சிக்கினார்.

எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது.

இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குணல் கேமு என்ற நடிகர் தலையில் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை புகைப்படம் எடுத்து ஒருசிலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மும்பை டிராபிக் அதிகாரிகளின் கவனத்திற்கு வருவது போல் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த போலீசார் தற்போது நடிகரை எச்சரித்துள்ளனர்.

பின் நடிகரே தான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன், இனி இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Dinasuvadu desk

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

31 mins ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

1 hour ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

1 hour ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

1 hour ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

2 hours ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

2 hours ago