மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!

மின்தடை : நாளை ( ஜூலை 2/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.
சென்னை :
- கே.கே.நகர் (1 முதல் 12வது பகுதி, வி.கன்னிகாபுரம், வது பிரிவுகள்), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை, அசோக் நகர் (1,9வது அவென்யூ)
- மாடம்பாக்கம், விக்னராஜபுரம், வேங்கைவாசல், விஜயநகரம், மப்பேடு, கே.கே.சாலை, அகரம்தென், சிவகாமி நகர், படுவாஞ்சேரி, பத்மா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை.
மதுரை :
- எல்லிஸ் நகர் : பகுதியில் கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- ஆனையூர் : விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- தெப்பம் : அனுப்பானடி, தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
- அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
- இலந்தைகுளம் ஐடி பார்க் : எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
பெரம்பலூர்
- மங்களமேடு பகுதியில் சின்னார், எறையூர், முறுக்கன்குடி, வலிகண்டபுரம், எறையூர் சுகர்ஸ் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- கழனிவாசல் பகுதியில் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- நன்னை பகுதியில் பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர்
- ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை இருக்கும்.
தேனி
- ராசிங்காபுரம் பகுதியில் சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
- கிளவுங்காட்டூர், கல்லாபுரம், எலையமுத்தூர், கொமரலிங்கம், அமராவதிநகர், மானுப்பட்டி, தும்பலப்பட்டி, கொலுமம், ருத்ரபாளையம், பெரும்பள்ளம், ஆலாம்பாளையம், பெருமாள்புதூர், சாமரபட்டி, கோவிந்தபுரம், பூச்சிமேடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025