இயக்குனர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குநர்.இவர் தற்போது சிம்புவை வைத்து “மாநாடு” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தயாரிப்பிலும் தற்போது களமிறங்கி விட்டார்.
அதாவது இவரின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தற்போது பல படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு தேவன் இயக்கும் ஒரு படத்தை இவர் தயாரிக்க இருக்கிறார்.
வெங்கட் பிரபு சிம்பு தேவனின் “கசடதபற” படத்தை தயாரிக்க இருக்கிறார்.அந்த படத்தில் 6 ஹீரோக்கள்,6 ஹீரோயின், 6 இசைமைப்பாளர்கள்,6 எடிட்டர்கள்,6 ஒளிப்பதிவாளர்கள் இணைந்துள்ளார்களாம். தற்போது சிம்பு தேவன் அந்த 6 எடிட்டர்களின் பெயரை மட்டும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…