12 வயதில் 5 பட்டப்படிப்பு… அமெரிக்காவில் சிறுவன் அசத்தல் சாதனை.!

அமெரிக்காவில் 12 வயது சிறுவன் கல்லூரியில் 5 டிகிரி பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

க்ளோவிஸ் ஹங் என்ற 12 வயது சிறுவன் அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார். க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களைப் பெற்றுள்ளார், மற்றும் ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற  திட்டமிட்டுள்ளார்.

ஹங், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய 5 துறைகளில் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து அவரது தாயார், சாங் சோய் கூறும்போது, ஹங் எப்போதும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செல்பவர்.

இதனால் தான் அவரை கடந்த 2019இல் பள்ளியிலிருந்து நீக்கி, வீட்டில் இருந்து படிக்க வைக்க முடிந்தது. பள்ளி கல்வி முறை அவரின் ஆர்வத்திற்கு  போதுமானதாக இல்லை, எனவே, கல்லூரி அவருக்கு சிறந்த தேர்வாக இருந்தது என்று ஹங்கின் தாயார் தெரிவித்தார்.

அதே நேரத்தில் வீட்டுக்கல்வி பாடத்திட்டத்தை முடித்த க்ளோவிஸ் ஹங், புல்லர்டன் கல்லூரியில் “சிறப்பு சேர்க்கை” திட்டத்தின் கீழ், கல்லூரி வகுப்புகளில் சேர முடிந்தது என ஹங் தாயார் மேலும் கூறினார்.

Muthu Kumar

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago