Categories: Uncategory

“20 வது பிறந்தநாள் கொண்டாடுகிறது கூகுள் “

நாம் கேட்பவற்றை அள்ளி அள்ளி தரும் அச்சயபாத்திரம் போல..,இன்றைய கணினியுலக அச்சயபாத்திரமாய் திகழும் கூகுள் நாம் கேட்கும் பல கேள்விகள், சந்தேகங்கள் என அனைத்திற்கும் விடையளிக்கிறது.அந்த கணினி உலக தேடுதல் தளமான கூகுள் இன்றைக்கு 20-வது ஆண்டில் நுழைகிறது.

100 கோடிக்கு மேலான மக்கள் பயன்படுத்தக்கூடிய தேடுதல் தளமான கூகுள்,கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களால் 1998-ம் ஆண்டு ஒரு கார் நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்டு இன்று உலக மக்களின் இன்றியமையாத தேடுதல் தளமாக மாறியுள்ளது.

தேடுதளத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மென்பொருட்கள்,ஆன்லைன் விளம்பரம்,வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்திருக்கிறது.மாணவர்கள் மற்றும் இளஞர்கள் “Google is my guru” என்று அன்போடு சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது இந்நிறுவனம்.1 க்கு பின்நூறு பூஜ்யங்களைக் குறிக்கும் கூகால் என்ற கணித வார்த்தையைச் சார்ந்து கூகுள் என்ற பெயர் அந்த நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது.இதனை சிறப்பிக்கும் விதமாக சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் 20-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

23 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago