ரஜினிகாந்த் சென்னை வருகை …!கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா ?

இன்று அல்லது நாளை  கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.ஆனால் நடிகர் ரஜினிகாந்த்   கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில் இன்று அல்லது நாளை  கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகின்றார் நடிகர் ரஜினிகாந்த்.எனவே அனைவரின் எதிர்பார்ப்பும்  காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா என்று இருந்து வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment