சென்னையில் கள்ளகாதலனுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அபிராமி குடும்பம் அந்த அதிர்வில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.பரிதாபமாக அற்ப ஆசைக்காக பெற்ற குழந்தையையே கொன்று விட்டாலே என்று அபிராமியின் கணவர் கண்ணீரில் மனம் வெந்து பொய் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார் குழந்தைகளுக்காக ..
இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கூட்டிக் கொண்டு செல்வாராம். இரண்டு குழந்தைகளையும் பாசமாக அரவணைத்த அபிராமி இன்று இந்த கொட்டிய செயலை செய்துள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அபிராமிக்கு ஸ்கூட்டியை விஜய் வாங்கிக் கொடுத்துள்ளார்.இந்த ஸ்கூட்டியில் தான் உலா வந்திருக்கிறார் அபிராமி.இதிலிருந்துதான் அவரது குடும்பத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பியூட்டி பார்லர் செல்வதும் அனைவரிடமும் பேசி ஊர் சுற்றுவதையுமே வேலையாக கொண்டிருந்தார் அபிராமி.
இப்படியான அற்ப சொகுசு ஆசைக்காக பெற்ற குழந்தைகளை , பூ மாதிரி பார்த்து வளர்த்த குழந்தைகளை காம ஆசைக்காக விஷம் கொடுத்தும் , கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார் அபிராமி..
DINASUVADU
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…