சினிமா திரையுலகை பொறுத்தவரையில் அனைத்து பிரபலங்களுமே பொருளாதார ரீதியாக வசதியாகத் தான் உள்ளனர். இந்நிலையில், பிரபல ஹிந்தி நடிகரான அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் தொழில் அதிபரான ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துள்ளார்.
மும்பையில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பயணிகள் அவரை கண் வெட்டாமல் பார்த்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால், இவர் அணிந்திருக்கும் கைப்பையில் விலை மட்டுமே 18 லட்சம் மதிப்பிருமாம். இதனால் பயணிகள் அனைவரும் இவரை வியந்து பார்த்துள்ளனர்.
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…