Categories: Uncategory

பாயும் ஸ்டாலின்…..களத்தில் இறங்கிய திமுக…பம்மும் எடப்பாடி……!!

2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு, திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல்:
  1. * புதுவை – முனைவர் சபாபதிமோகன், பரணி கே.மணி
  2. * சென்னை வடக்கு- இ.கருணாநிதி, சி.எச்.சேகர்
  3. * சென்னை தெற்கு- ஆர்.டி.சேகர், சி.வி.எம்.பி.எழிலரசன்
  4. * சென்னை மத்திய- எஸ்.ஆர்.ராஜா, வி.ஜி.ராஜேந்திரன்
  5. * திருவள்ளூர்- மு.சண்முகம், ப.ரங்கநாதன்
  6. * ஸ்ரீபெரும்புதூர்- அசன் முகம்மது ஜின்னா, காசி முத்துமாணிக்கம்
  7. * காஞ்சிபுரம்- கே.பி.பி.சாமி, ப. தாயகம் கவி
  8. * சேலம்- ஆர்.மாசிலாமணி., வி.சி.சந்திரகுமார்
  9. * நாமக்கல்- பொங்கலூர் நா. பழனிசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன்
  10. * ஈரோடு- கே. இராமச்சந்திரன், கே.எஸ். இராதாகிருஷ்ணன்
  11. * திருப்பூர்- எம்.சின்னசாமி, எம்.திராவிடமணி
  12. * நீலகிரி- டி.ஆர்.பி.ராஜா, ஆர்.ஜெயராமகிருஷ்ணன்
  13. * கோயம்புத்தூர்- வ.முல்லைவேந்தன் மகேஷ் பொய்யாமொழி
  14. * பொள்ளாச்சி- கே.பி.ராமலிங்கம், ஆர்.கிரிராஜன்
  15. * அரக்கோணம்- கே.எஸ். இரவிச்சந்திரன், எஸ். அரவிந்த் ரமேஷ்
  16. * வேலூர்- டாக்டர் த. மஸ்தான், ஜே.எல்.ஈஸ்வரப்பன்
  17. * கிருஷ்ணகிரி- எம்.பி.கிரி, வேலூர் கார்த்திகேயன்
  18. * தர்மபுரி- கு.பிச்சாண்டி, எஸ்.அம்பேத்குமார்
  19. * திருவண்ணாமலை- இ.ஜி.சுகவனம், பி.முருகன்
  20. * ஆரணி- வசந்தம் கார்த்திகேயன், இ.பரந்தாமன்
  21. * விழுப்புரம்- பி.என்.பி.இன்பசேகரன், தமிழன் பிரசன்னா
  22. * கள்ளக்குறிச்சி- வி.பி.துரைசாமி, ஏ.நல்லதம்பி
  23. * திண்டுக்கல்- மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் கே.ஜே.சரவணன்
  24. * கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா. சந்திரசேகர்
  25. * திருச்சிராப்பள்ளி- ஏ.கே.எஸ்.விஜயன், எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்
  26. * பெரம்பலூர்- டி.உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி
  27. * கடலூர்- கோவி.செழியன், கும்பகோணம் க. அன்பழகன்
  28. * சிதம்பரம்- சிவ.வீ.மெய்யநாதன் சபா ராஜேந்திரன்
  29. * மயிலாடுதுறை- உ.மதிவாணன், துரை (இளைஞரணி)
  30. * நாகப்பட்டினம்- எம்.ராமச்சந்திரன், துரை.கி.சரவணன்
  31. * தஞ்சாவூர்- டி.எம்.செல்வகணபதி, கடலூர் இள. புகழேந்தி
  32. * சிவகங்கை- பொன்.முத்துராமலிங்கம், எம்.அப்பாவு
  33. * மதுரை- வி.சத்தியமூர்த்தி, வீ.கண்ணதாசன்
  34. * தேனி- வீ. கருப்பசாமி பாண்டியன், எஸ்.ஜோயல்
  35. * விருதுநகர்- பூங்கோதை ஆலடி அருணா, கம்பம் பெ. செல்வேந்திரன்
  36. * ராமநாதபுரம்- இ.பெரியசாமி, வழக்கறிஞர் இரா.நீலகண்டன்
  37. * தூத்துக்குடி- எஸ்.தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் மனுராஜ் சுந்தரம்
  38. * தென்காசி- குழந்தை தமிழரசன், டி.பி.எம். மைதீன்கான்
  39. * திருநெல்வேலி-எஸ்.ஆஸ்டின், குத்தாலம் பி.கல்யாணம்
  40. * கன்னியாகுமரி-ஆர்.தாமரைசெல்வன், எஸ்.தங்கவேலு

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

19 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

31 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago