தலைநகர் டெல்லியில் சோனியாவுடன்- ஹேமந்த் சோரன் சந்திப்பு…!

  • தலைநகர் டெல்லியில் சோனியாவுடன்- ஹேமந்த் சோரன் சந்திப்பு நடைபெற்றது.
  • முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு சோனியாவிற்கு நேரில் அழைப்பு விடுத்தார்.

ஜார்கண்டில் ஆளும் பாஜக தோல்வியை தழுவியது.ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.மேலும் இந்த கூட்டணி உருவாக காரணமாக  இருந்த ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவலானது வெளியாகிய நிலையில் ஜார்கண்டில் அவரே முதல்வராகிறார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயலாளர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.இந்த சந்திப்பில் டிச.29ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தர வேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்கண்ட்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் டிச.,29 பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழைப்பினை ஏற்று பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

6 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

10 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

10 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

10 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

11 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

11 hours ago