Categories: சினிமா

தனுஷை டார்கெட் செய்த பிக்பாஸ் 2 ரசிகர்கள் காட்டம் தலைவலியில் சிம்பு !

பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது முதல் சீசனை போல் இது அந்த அளவுக்கு வரவேர்க்கப்படவில்லை. இதில் வழக்கம் போல சண்டை ,காதல் பொறாமை என மனிதர்களின் குணத்தை வெளிபடுத்தும் இடமாக இதன் போட்டியாளர்கள் கருதுகின்றனர்.

மங்காத்தா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மஹத் இந்த பிக்பாஸ் வில்  முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் பெண்களின் காதல் மன்னனாக வலம் வருகிறார்.இதில் பொழுதுபோக்கு சுற்றாக நடனம், காமெடி போன்றவை இடம்பெறுவது உண்டு ,இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் அனைவரும் நடனம் ஆட வேண்டியிருந்தது.

இதில் தனுசின் பாடலான ஒத்த சொல்லலா பாடலுக்கு அனைவரும் ஆட ஆரம்பித்தனர் ஆனால் மஹத் மட்டும் தன்னால் இந்த பாடலுக்கு ஆட முடியாது என அடம்பிடித்தார்.

மஹத் சிம்புவின் நண்பர் என்பது அனைவரும் அறிந்தது.சிம்புவிற்கும் தனுஷ்க்கும் நீண்ட காலமாக ஒரு சண்டை இருப்பதாக சினிமா துறையில் பேசி வருவது   அனைவரும் அறிந்ததே.இதனால் அவர் தனுஷ் பாடலுக்கு ஆடமுடியாது என்றும் அடம்பிடித்து இறுதியில் சிம்பு பாடலுக்கு தான் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பபிக்பாஸ்க்கு எதிராக திருப்பியுள்ளனர். இதனால் தேவையில்லாத தலைவலியில் உள்ளார் சிம்பு.

நாட்டில் அவ்ளோ பிரெச்சனை உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் மக்களின் மனதை திசைதிருப்பும் நோக்கமே என பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

தினச்சுசுவடு செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள மேலே உள்ள Follow வை கிளிக் செய்யவும் .

#Dhanush #Mankath #Simbu #Bigboss2

Dinasuvadu.com     

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

1 hour ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

6 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

7 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

7 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

7 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

7 hours ago