தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் அனைவரும் எதிர்பார்க்கும் இயக்குனருமான தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.
இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மற்றும் இயக்குநர் மிஷ்கின் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்ட பணிகள் முடிந்ததும் இப்படத்தை உலக திரைப்பட விழாக்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா மற்றும் எஸ்.பி.வினோத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் அவர்களுடைய ட்விட்டார் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
DINASUVADU
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…