Categories: Uncategory

இறுதிப்போட்டியில் குரேசியா vs பிரான்ஸ்

21வது உலகக்கோப்பைக்கான  கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது  அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது.

அதிர்ச்சி அளித்த அணிகள்

இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோரின் அணிகள் லீக்  ஆட்டங்களிலே வெளியானது.ரொனால்டோ பொர்ஜுகள் அணிக்கும் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்கும் விளையாடி வருகின்றனர்.இந்த இரு நாடுகளும் வெளியானது அந்த இரு நாடுகளின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரையிறுதி போட்டி

முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின.அதில் பிரான்ஸ் அணி 1-0என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி முதலில் இறுதி போட்டிக்கு தகுதியானது.

இரண்டாவது அரையிறுதியில் குரேசியா,இங்கிலாந்து அணிகள் மோதின.அதில் குரேசியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி இறுதி போட்டிக்கு தகுதியானது.

இதனை தொடர்ந்து வருகின்ற 15ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ்,குரேசியா இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத  உள்ளன.இந்த போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள லுகினி  மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

35 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago