நலிந்த நாடக நடிகர்களுக்கு நலவாரியம் : நடிகர் கருணாஸ்

நலிந்த நாடக நடிகர்களுக்கு நலவாரியம் : நடிகர் கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சேலத்தில் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தினருக்கு, பாண்டவர் அணியினர் அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சரை சந்தித்து நலிந்த நாடக நடிகர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Posts

மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
பாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க?
#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்!
2021 - ல் "ருத்ரனாக" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....! #HappyBirthdayRaghavaLawrence
கேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை  7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு
பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!
கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..?
நாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி!
எச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்! - தமிழக வெதர்மேன்