நம்ம அஞ்சலியா இது ! எவ்வளவு சிலிம்மாக மாறிட்டாரே நடிகை அஞ்சலி ! வைரலாகும் புகைப்படம் !

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கோலிவுட்

By Priya | Published: Sep 22, 2019 07:45 AM

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கோலிவுட் சினிமாவில் "அங்காடி தெரு" மற்றும் "எங்கேயும் எப்போதும் " முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் சிலிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அஞ்சலியா இது என்று கேட்டுவருகிறார்களாம். தற்போது அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் ,    
Step2: Place in ads Display sections

unicc