டைட்டில் வின்னர் இவர் தான் என்று பேசிய நபர் அவர் பேச்சை கேட்டு கொந்தளித்த சாண்டி மனைவி !

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி

By Priya | Published: Oct 04, 2019 02:27 PM

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.  
 
View this post on Instagram
 

Vote for Sandy master !! ?? Why only a Hero should win always ?? Why not an Entertainer win this time ???

A post shared by Dorathy Sylvia ✌? (@dorathy_sylviasandy) on Oct 1, 2019 at 12:47am PDT

இந்நிலையில் சாந்தியின் மனைவி அவரது இன்ஸ்டரா கிராமில் சாண்டிக்கு வாக்களிக்குமாறு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் முகன் டைட்டிலை வின் பண்ணுவதற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.உடனே சாண்டி மனைவி கோபம் அடைந்தார். உங்களுக்கு முகனை பிடிக்கும் என்றால் அவருக்கு வாக்களியுங்கள் மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். எப்போதும் ஹீரோ தான் வின் பண்ணனுமா அனைவரையும் சந்தோச படுத்துபவர் ஜெயிக்க கூடாதா என்றும் அவர் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc